5 sourcesUpdated
ஞானசார தேரருக்கு விடுதலை : அரசிடம் கோரிக்கை விடுக்காத மகா நாயக்கர்கள்
கலகொட அத்த ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் இன்னும் அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Full coverage
அத தெரணஞானசார தேரர் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

IBC Tamilஞானசார தேரருக்கு விடுதலை : அரசிடம் கோரிக்கை விடுக்காத மகா நாயக்கர்கள்

Asian Mirrorஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி

Hiru News - Tamilஞானசார தேரரை உடனடியாக விடுவிக்கவேண்டும் - ஐ. தே. க அறிக்கை வெளியீடு!

IBC Tamilஞானசாரதேரருக்கு உடனடியாக மன்னிப்பு :ஜனாதிபதியை வலியுறுத்தும் ஐதே.க

IBC Tamilபொய்யான அறிக்கை : கஸப்ப தேரர் மீது விசாரணையை ஆரம்பித்தது காவல்துறை

News First - தமிழ்விகாரமகாதேவி பூங்கா சத்தியாக்கிரகம் இடைநிறுத்தம்

Hiru News - Tamilகலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரிய சத்தியாக்கிரகப் போராட்டம் இடைநிறுத்தம்!

Summary
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த திருத்தப்பட்ட நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகவே எதிர்காலத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த திருத்தப்பட்ட கட்டளைகளுக்கு அமையவே இனிவரும் காலங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
What this story is about
People
Organisations