2 sourcesUpdated
செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை : கனேடிய அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Full coverage
Summary
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பி., சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
What this story is about
People
Organisations


