2 sourcesUpdated
பலாங்கொட கஸ்ஸப தேரரின் குற்றச்சாட்டுக்கு எதிராக ஜே.வி.பி பொலிஸில் முறைப்பாடு: கட்சித் தலைமையகத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை!
விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இரண்டு கத்திகளுடன் பிடிபட்டதாகக் கூறப்படும் நபருக்கும், தமது கட்சிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பலாங்கொட...
Full coverage
IBC Tamilபிக்குகள் போராட்டத்தில் கத்திகளுடன் பிடிபட்ட நபர் - கஸ்ஸப்ப தேருக்கு எதிராக JVP முறைப்பாடு

Global Tamil Newsபலாங்கொட கஸ்ஸப தேரரின் குற்றச்சாட்டுக்கு எதிராக ஜே.வி.பி பொலிஸில் முறைப்பாடு: கட்சித் தலைமையகத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை!

Global Tamil Newsபலாங்கொட கஸ்ஸப தேரரின் குற்றச்சாட்டுக்கு எதிராக ஜே.வி.பி பொலிஸில் முறைப்பாடு: கட்சித் தலைமையகத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை!

Summary
எனினும், இந்தச் சந்தேகநபருக்கும் தமது பெலவத்தை அலுவலகத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜே. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடிக்கடி கட்சியின் தலைமையகத்திற்கு வந்து செல்வதால், இந்த போலி குற்றச்சாட்டு அலுவலகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் ஜே. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்துமாறும் ,சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளையும் காவல்துறையிடம் பாரப்படுத்தியுள்ளது.
What this story is about
Organisations