1 sourceUpdated
பிரசன்னவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
