1 sourceUpdated
சுரேஷ் சலே விவகாரத்தில் ஒரு நற்செய்தி! சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டு
அரச புலனாய்வுச்சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே முன்பை விட மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்.
Summary
இதன்போது, சந்தேகநபரான சுரேஷ சலே நிகழ்நிலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த 16 ஆம் திகதி கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கிற்கு நேரடியாக சென்று சாட்சியமளித்தார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
