4 sourcesUpdated
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்தி பிடித்து வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Full coverage
Hiru News - Tamilஇங்கிலாந்துக்கு எதிராக அதிரடி சதம் – ராவல்பிண்டி மைதானத்தின் கௌரவப் பட்டியலில் பவன் ரத்நாயக்க!

IBC Tamilஇலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றி - குமார் சங்கக்காரவின் எக்ஸ் பதிவு

Hiru News - Tamilராவல்பிண்டியில் மாபெரும் சாதனை: 430 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

அத தெரணஇங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!

அத தெரணசதமடித்தார் பவன் ரத்நாயக்க!

Thinakaranஇலங்கை – இங்கிலாந்து அணிகள் முதல் வெற்றிக்காக இன்று மோதல்
அத தெரணமுத்தரப்பு தொடர் ஆரம்பம் - நாணயச்சுழற்சியில் வென்றது இலங்கை!

Summary
இங்கிலாந்து அணிக்கு எதிராகப் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க அபார சதம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இதன்போது, 106 பந்துகளை எதிர்கொண்ட அவர், 15 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 130 ஓட்டங்களைக் குவித்தார்.
What this story is about
People
Organisations