1 sourceUpdated
கஞ்சா ஏற்றுமதியில் குறியாக உள்ள டயானா கமகே
இலங்கையில் ஏற்றுமதி செய்யும் நோக்கத்திற்காகக் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Summary
2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கஞ்சா சாகுபடியைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என யோசனை தெரிவித்த அவர், பின்னர் மருத்துவப் பயன்பாட்டிற்காகக் கஞ்சா ஏற்றுமதி செய்வது பற்றியும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவிக்கு மாற்றீடாகக் கஞ்சா சாகுபடியைப் பயன்படுத்துவது பற்றியும் யோசனைகளை முன்வைத்திருந்தார்.
