2 sourcesUpdated
தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகிக்கிறது
- ஹரீன் பெர்னாண்டோ தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியின் பாத்திரத்தையே வகித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

