2 sourcesUpdated
இசையமைப்பாளர் தேவா மறைவு: முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி
மறைந்த தென்னிந்திய இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் உடலுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
Summary
அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மற்றும் முக்கிய திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

