1 sourceUpdated
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை
'சிரிலிய சவிய' நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்…
Lead report
Summary
அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.'சிரிலிய சவிய' அமைப்பின் ஊடாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கு சி.
