1 sourceUpdated
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பாரிய குறைபாடுகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாட்டின் கல்வித்துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு தெரிவு முறைகளில் பாரிய குறைப்பாடுகளும் வேடிக்கையான விடயங்களும் உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Summary
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் கல்வி முறைமையிலும் ஆசிரியர் நியமனங்களிலும் பாரிய சீர்கேடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவற்றை விட அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கடந்த மூன்று வருடங்களாக நியமனங்களின்றி வீடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
What this story is about
People
Organisations
