1 sourceUpdated
ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களால் கண்டறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழாக்கள் ரணில் - மைத்ரி ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என அமைச்சர் பி…
Summary
பசில் ராஜபக்ச - திவிநெகும நிதியத்திலிருந்து 2,991 மில்லியன் ரூபா செலவிட்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தகர ஷீட்கள் விநியோகித்தமை (வழக்கு தாக்கல் செய்யப்பட்ட திகதி: 2015 ஏப்ரல் 15). சரத் குணவர்தன - அபிவிருத்தி லேட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றியபோது அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியமை (வழக்கு தாக்கல் செய்யப்பட்ட திகதி: 2016 மார்ச் 15).
What this story is about
People
Organisations