1 sourceUpdated
ராஜபக்ஷ குடும்பத்தினர் முதல் முக்கிய புள்ளிகள் வரை: நாடாளுமன்றில் பட்டியலை வெளியிட்டு பிமல் ரத்நாயக்க அதிரடி!
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான பல்வ…
Summary
எனினும், இந்த வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல எனவும், அவற்றில் பெரும்பாலானவை முந்தைய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
