5 sourcesUpdated
டெஸ்ட் தலைமைப் பொறுப்பை கைவிட்டார் தனஞ்சய டி சில்வா
'அடுத்த தலைமுறைக்கு' தலைமை பதவியை வழங்கும் வகையில் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா அறிவித்துள்ளார்.
Full coverage
Hiru News - Tamilஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

Thinakaranடெஸ்ட் தலைமைப் பொறுப்பை கைவிட்டார் தனஞ்சய டி சில்வா
Tamil Mirrorபுதிய டெஸ்ட் அணித் தலைவராக குசல் மெண்டிஸ்

அத தெரணஇலங்கை டெஸ்ட் தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

ThePapare Tamilஇலங்கை டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

அத தெரணஅணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்!

Hiru News - Tamilஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகல்

Summary
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.