1 sourceUpdated
ஜனசக்தி லைஃப், 2026 ஆம் ஆண்டுக்கான இளம் திறமையாளர்களுக்கான இலங்கையின் சிறந்த 20 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை நிறுவனமான ஜனசக்தி லைஃப், Great Place To Work® Sri Lanka நிறுவனத்தினால் 2026ஆம் ஆண்டுக்கான இளம் திறமையாளர்களுக்கான இலங்கையின் சிறந்த 20 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Summary
ஜனசக்தி லைஃப்பில், நிறுவனத்தின் மனிதவள மூலோபாயம், வெவ்வேறு பணியாளர் பிரிவினரிடையே காணப்படும் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை புரிந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
