2 sourcesUpdated
லிந்துலையில் இடி மின்னல் தாக்கம் - தூக்கி வீசப்பட்ட கூரை: மின் இணைப்புப் பெட்டி தீப்பிடிப்பு
லிந்துலை ஹோல்றீம் கொனன் தோட்டத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
Summary
மேலும் வீட்டினுள் இருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகவும், துணிகள் மற்றும் இதர பொருட்களும் தூக்கி வீசப்பட்டும் சில எரிந்து சேதமடைந்துள்ளது. சம்பவம் நடக்கும் போது வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

