1 sourceUpdated
மிகவும் இருண்ட நிலையில் இலங்கையின் அடிமட்ட பொருளாதாரம்
இலங்கையின் வரவு செலவு திட்ட உபரி மற்றும் சர்வதேச கடன் மதிப்பீடுகள் சாதகமாக உயர்ந்துள்ளதாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் வெறும் தற்காலிக சந்தைப்படுத்துதல் விளம்பரங்கள் மட்டுமே என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
ஆனால், இந்த வெளிப்படுத்தலுக்கு பின்னால் உள்ள விவகாரம் மிகவும் அபாயகரமானது என்று தற்போதைய களநிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2019-ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட வறுமை நிலையில் இருந்து நாடு இன்னமும் மீளவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். இது நாட்டில் மந்தபோஷணை (Malnutrition) மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டு குறியீடுகளை மிக அபாயகரமான அளவிற்கு உயர்த்தியுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
