8 sourcesUpdated
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்வதாகவும் தெரிவித்தார்.
Full coverage
News.lkசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

IBC Tamilஅனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

Lanka Truthசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்
அத தெரணஅனோஜன் தொடர்பான அடுத்த கட்ட பணிகளை துரிதப்படுத்த பணிப்பு

Hiru News - Tamilஅனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!

Thinakaranஅனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
Hiru News - Tamilஅனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்: உயிரைப் பாதுகாக்க உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி!

அத தெரணஅனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி

Hiru News - Tamilஅனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித், விடுதலை விவகாரத்தில் தலையீடு - குடும்பத்தாரையும் சந்தித்தார்!

IBC Tamilஅனோஜனை காப்பாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்துக : ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

அத தெரணஅனோஜனின் விடுதலைக்காக உச்சபட்ச முயற்சி! எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

IBC Tamilஅனோஜனின் விடுதலைக்காக யாழ்.பண்ணை பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள்

Hiru News - Tamilசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜன் விவகாரம்: சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ள உறவினர்கள்

IBC Tamilகண்ணீருடன் கொழும்பு சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்!

IBC Tamilஅனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை

IBC Tamilஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் பெற்றோர்...! அநுர வெளியிட்ட தகவல்

Thinakaranஅனோஜனைச் சுற்றியுள்ள தேசிய பதற்றம்!
IBC Tamilஅனோஜனுக்காக இறுதிப் போராட்டம் : கந்தையா பாஸ்கரன் விடுத்துள்ள கோரிக்கை

Thinakaranஅனோஜனின் விடுதலையை வலியுறுத்தி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்
IBC Tamilசஜித்துடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்

IBC Tamilமன்னருடனும் பேச்சுவார்த்தை: அனோஜனை விடுதலை செய்க! சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

IBC Tamilஅனோஜனை மீட்பதற்கான அரச தரப்பின் நகர்வு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

IBC Tamilசிறப்பு பிரதிநிதியாக பைசர் முஸ்தபா! அனோஜன் விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

அத தெரணஅனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்

Asian Mirrorசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

IBC Tamilஅனோஜனின் விடுதலைக்காக திருகோணமலையிலும் ஒன்றிணைந்த இளைஞர்கள்

அத தெரணஅனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

IBC Tamilஅனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் மெழுகுவர்த்தி போராட்டம் : அனைவரையும் அணிதிரள அழைப்பு

Global Tamil Newsசவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக நற்பிட்டிமுனையில் கவனயீர்ப்புப் போராட்டம்

IBC Tamilஇலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை

IBC Tamilஅனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள்: அட்டனில் போராட்டம்

Summary
சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
More on Anura Kumara Dissanayake
Other stories that mention them, newest first.
- Nov 28, 2026President warns against salary protests, assures Rs. 150Bn from 2028 budget4 sources
- Nov 27, 2026Top 36-pct PAYE tax threshold to be raised above 500,000 rupees: President3 sources
- Nov 26, 2026President to meet trade union representatives over Budget and workers’ concerns3 sources
- Nov 26, 2026President Emphasizes District Development3 sources
- Nov 24, 2026President Anura Kumara Dissanayake Celebrates 58th Birthday Today3 sources
- Nov 20, 2026GMOA warns of action over unaddressed doctors' demands3 sources