1 sourceUpdated
அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் இலங்கை விஜயம் குறித்து சர்ச்சை
அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேர் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
Summary
இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே இக்குழு வருகை தந்ததாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்த போதிலும், தமது அமைச்சு அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் உதவியைக் கோரவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளார். இருப்பினும், அமெரிக்கத் தூதரகம் ஊடாக காவல்துறை மாஅதிபர் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் உதவியைக் கோரியிருந்ததை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.
