1 sourceUpdated
சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்:நீர்கொழும்பு நீதவான்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 10 அதிகாரிகளும் கைதிகளும் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு 'குற்றச் செயல்' என்று நீர்கொழும்பு நீதவான் சிலாணி பெரேரா அறிவித்துள்ளார்.
Summary
இதனைத்தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த மேலுமொரு அறிக்கையில், இதுவரை 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் உட்பட 106 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டு அடையாள அணிவகுப்புகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த நீதிவான், 106 சந்தேகநபர்களையும் எதிர்வரும் வியாழக்கிழமை (29) வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
