2 sourcesUpdated
பலாங்கொடையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெங்கியாவத்தை பகுதியில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரின் கீழ் சிக்கி 7 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ள…
Summary
அதற்குள் அச்சிறுவன் சிக்குண்டு இருப்பதை சிறுவனின் தாயார் அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.

