Trending3 sourcesUpdated
பணச்சலவை வழக்கிலிருந்து டேசி பொரஸ்ட் விடுவிப்பு
பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளின் கீழ் யோஷித ராஜபக்ஷவுடன் இணைந்து குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டியான டேசி பொரஸ்ட், அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


