1 sourceUpdated
இலங்கையின் டயமன்ட் லீக் மற்றும் அல்டிமேட் சம்பியன் பட்டத்துடன் நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவிற்கு SLT-MOBITEL கோலாகல வரவேற்பு
SLT-MOBITEL, உலகத் தடகள அரங்கில் இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்தி, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தைப் படைத்துள்ள தனது வர்த்தக நாமத்தூதர் ருமேஷ் தரங்க பத்திரகேவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடுத்தடுத்த…
Summary
இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக SLT‐MOBITEL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், நேரில் வருகை தந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றார். இச்செயற்பாடு, இலங்கையின் விளையாட்டு வீரர்களைக் கௌரவிப்பதில் SLT-MOBITEL கொண்டுள்ள பெருமிதத்தையும், விளையாட்டுத் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
