1 sourceUpdated
நாகக் கைத்தடியுடன் நடைபயணம் மேற்கொண்ட பிக்கு கிரேஷன் கெரமினியகேவா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஒக்டோபர் 30ஆம் திகதி நாகக் கைத்தடியை ஏந்தியவாறு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, பொதுஜன பெரமுனவின் முன்னாள் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினரான கிரேஷன் கெரமினியகே அல்ல என்பதுடன் அவர் 2025ஆம் ஆண்டு முதலே "இரத்தினபுரி போதிதம்ம தேரர்" என்ற பெயரில் காவி உடை அணிந்து சமூக ஊடகங்களில் தோன்றி வரும் பௌத்த பிக்கு ஆவார் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
Summary
அதில், "நாகக் கைத்தடியை ஏந்தியவாறு இரத்தினபுரி போதிதம்ம தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், குறித்த நடைபயணத்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் பௌத்த பிக்குவாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளார் என்பது உறுதிப்படுகிறது. முகத் தோற்ற ஒப்பீடு சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பாக போதிதம்ம தேரர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
