1 sourceUpdated
மோட்டார் சைக்கிள் கொள்ளை தொடர்பில் இருவர் கைது
குருவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்களுடன் எலபாத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
