1 sourceUpdated
'பிந்தாரு பிரணாம’ திட்டத்தின் மூலம் Dulux சமூகத்தினரைக் கௌரவிக்கும் AkzoNobel Sri Lanka நிறுவனம்
உலகின் முன்னணி வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அக்ஸோநோபெல் [AkzoNobel] இலங்கையில் டியூலக்ஸ் [Dulux] வர்ணப்பூச்சுகளை உற்பத்தி செய்து வருகிறது.
Lead report
Summary
இந்த நிகழ்வில், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தயாரிப்புகள், ஊக்குவிப்புப் பிரசாரங்கள் மற்றும் Dulux வர்ணம் தீட்டுபவர் செயலியின் [Dulux Painter App] இரண்டாம் கட்ட மேம்பாடுகள் தொடர்பான பிரத்தியேக விளக்கங்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
