1 sourceUpdated
56 ஆண்டுகளாகியும் பேருந்து தரிப்பிடம் இல்லை: முள்ளிபொத்தானை மக்களின் அவலநிலை
திருகோணமலை நகருக்கு அடுத்ததாகக் காணப்படும் முள்ளிபொத்தானை நகரில் கடந்த 56 ஆண்டுகளாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாதிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Summary
தம்பலகாமம் பிரதேச சபை அலுவலகமே இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் அமைந்துள்ளது. இதனடிப்படையில் இவ்வாறான முக்கியமான இடத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
