1 sourceUpdated
யாழில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3ஆம் திகதி ஒரு படகுடன் கைதான 9 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
