1 sourceUpdated
கார்பன் நடுநிலைச் சான்றிதழைப் பெற்று, நிலைத்தன்மைப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியது அபர்டீன் ஹோல்டிங்ஸ்
அபர்டீன் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Aberdeen Holdings (Pvt) Ltd) நிறுவனம், நெஷனல் கிளீனர் புரொடக்ஷன் செண்டரிடமிருந்து (National Cleaner Production Centre – NCPC) கார்பன் நடுநிலைச் சான்றிதழைப் (Carbon Neutral Certification) பெற்றுள்ளது.
Summary
எமது வர்த்தக நடவடிக்கைகள் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குழுமம் முழுவதும் பொறுப்பான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
Places
