1 sourceUpdated
அதுருகிரியவில் பேருந்துடன் மோதி விபத்து – உந்துருளி ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழப்பு!
அதுருகிரிய - கொடகம வீதியில், அதுருகிரிய காவல் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.