1 sourceUpdated
தம்பலகாமத்தில் மூன்று புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
திருகோணமலை மாவட்ட, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் நேற்று (05) உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.