1 source
25% ஏற்றுமதி வளர்ச்சியை இலக்காகக் கொண்டு: சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) உலகளாவிய சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல FCCISL மற்றும் கைத்தொழில் அமைச்சு
இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் சம்மேளனம் (FCCISL), கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ. சதுரங்க அபேசிங்க அவர்களுடன் உயர் மட்ட இருதரப்பு கொள்கை ரீதியான உரையாடலை செப்டெம்பர்
