1 sourceUpdated
போலந்தில் துப்பாக்கி சூடு 06 பேர் பலி, 10 பேர் காயம்
போலந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிராகோவின் மையப்பகுதியில், தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புள்ளவராக சந்தேகிக்கப்படும் நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஆறு பேர் கொல்லப்பட்டதோடு பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
What this story is about
Places