1 sourceUpdated
கடற்கரை கபடி போட்டியில் கிழக்கு மாகாணம் வெற்றி
நீர்கொழும்பு, எத்துகால கடற்கரையில் நடைபெற்ற 50 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கபடி போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் கிழக்கு மாகாண அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றன.