1 sourceUpdated
52 வயதை எட்டிய பிரபஞ்ச பேரழகி
இந்தியத் திரைப்பட உலகின் முன்னணி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று (01) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Lead report
Summary
1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராய், 1997 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'இருவர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். கலைத்துறையில் இவரது மகத்தான பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2009 ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Places
