1 sourceUpdated
சீரற்ற காலநிலை காரணமாக நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை என பரவும் தகவல் உண்மையா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், சீரற்ற காலநிலை காரணமாக நாளை (2026.11.27) அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Summary
27) பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சினாலோ பிரதான ஊடகங்களிலோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்கள் கல்வி அமைச்சினால் உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வெளியிடப்பட்டு, பிரதான ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்படுவது வழக்கம்.
