1 sourceUpdated
சிறுவர்களின் கருத்துக்களை யதார்த்தமாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
• சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை உருவாக்குவதில் விசேட கவனம் - கௌரவ சபாநாயகர் சிறுவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துடன் சிறந்த முறையில் ஒத்துப்போவதாகவும், அவற்றை யதார்த்தமாக்குவது ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் கௌரவ பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Summary
அத்துடன், கடந்த எட்டு தசாப்தங்களாக இலங்கையின் சிறுவர்களின் சுகாதாரம், போஷாக்கு, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக UNICEF நிறுவனம் ஆற்றிய பணிகளையும் சபாநாயகர் பாராட்டினார்.
