1 sourceUpdated
படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரபல செய்தி வாசிப்பாளர்!
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான ராபியா அசன் தனது வீட்டில் மர்மமான முறையில் சுடப்பட்டு உயிரிழந்தார்.
Summary
இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாகவும், தான் வைத்திருந்த துப்பாக்கியில் குண்டு இருப்பது தனக்கு தெரியாது என்றும் ராபியாவின் கணவர் பொலிஸாரிடம் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.
