1 sourceUpdated
2026ஆம் ஆண்டுக்கான பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்கான பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
