4 sourcesUpdated
எலிக்காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்
தொற்றுநோயியல் பிரிவும் சுகாதா...
Full coverage
Summary
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 6,900 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் துஷானி தாபரே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



