1 sourceUpdated
ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இன்று (நவ. 23) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இன்று (நவ. இது குறித்து ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான ஃபிரைபர்க் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுவரை தொடர்புகொள்ளப்பட்ட பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை' எனத் தெரிவித்துள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
