1 sourceUpdated
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க வலதுசாரி கட்சியுடன் முக்கிய கட்சியொன்று இணைவு!
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியாக, வலதுசாரி கட்சியொன்றுடன் இணை…
Summary
எந்தவொரு கூட்டணியும் 61 ஆசனங்கள் கொண்ட பெரும்பான்மையைப் பெறத் தவறிய நிலையில், புதிய அரசாங்கம் இன்றி கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இஸ்ரேல் பாராளுமன்றம் பதவியேற்றது. ஐசன்கோட்டின் மத்திய-வலதுசாரி யஷார் கட்சி மற்றும் லிபர்மேன் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் 48 ஆசனங்களைக் கொண்டுள்ளன.
What this story is about
Organisations
Places
