1 sourceUpdated
இறைவன் நேசிக்காத மனிதர்கள்
உலக வாழ்வென்பது ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் ஒரு சோதனைக் களமாகவே காணப்படுகின்றது. இந்த சோதனைக் களத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனது அன்பையும் திருப்தியையும் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள் வெற்றியடைகின்றனர்.
Lead report
Summary
இந்த சோதனைக் களத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனது அன்பையும் திருப்தியையும் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள் வெற்றியடைகின்றனர். அவனது அன்புக்கும் கருணைக்கும் நிகராக வேறெந்த அன்பும் இப்பிரபஞ்சத்தில் இல்லை. இவ்வாறு தன் அடியார்கள் மீது எல்லையற்ற அன்பையும் அருளையும் பொழியும் அல்லாஹ் சில மனிதர்களை நேசிப்பதில்லை என்பதாக அல்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.