1 sourceUpdated
சமூகப் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம் வெளியீடு
அரசியல் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த "சமூகப் பாதுகாப்பு" தொடர்பான யோசனைகளை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளதாகத் தொழிலும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
What this story is about
Organisations
Places
