1 sourceUpdated
அம்பாறையில் 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு : காவல்துறையினர் தீவிர விசாரணை
நூருல் ஹுதா உமர் அம்பாறை, நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
Summary
நூருல் ஹுதா உமர் அம்பாறை, நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What this story is about
People
Places
