1 sourceUpdated
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
இலங்கையின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
