1 sourceUpdated
சீமெந்து மூட்டையின் விலை அதிகரிக்கப்படவில்லை: அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டு
சந்தையில் சீமெந்து மூட்டையின் விலை எவ்வகையிலும் உயர்த்தப்படவில்லை என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சீமெந்து விலை அதிகரித்துள்ளதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
What this story is about
People
