1 sourceUpdated
மட்டு. போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளர் பொறுப்பேற்பு!
சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் குணசிங்கம் சுகுணன் இன்று (04) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Summary
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்ட பணிப்பாளர், வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்தார். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியலிங்கம், மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் உட்பட வைத்திய…
