1 sourceUpdated
இஸ்ரேலுடனான உறவு அழிக்கப்பட்டுவிட்டது:அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கருத்து
இஸ்ரேலுடனான வரலாற்று உறவு அழிக்கப்பட்டு விட்டது என அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பீட்டர் வெல்ச் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான நமது வரலாற்று உறவானது, யூத ஜனநாயக அரசின் மீதான நமது மரியாதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
Summary
அது இப்போது அழிக்கப்பட்டுவிட்டது எனவும் அவரது கருத்தை முன்வைத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கம் குறித்து ஜனநாயகக் கட்சியினரிடையே "ஒருமித்த எதிர்ப்பு மற்றும் அவநம்பிக்கை நிலை" உருவாகியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
