1 sourceUpdated
யாழில் வீதியை சாகசம் செய்யும் இளைஞர்கள் - ஒரே மாதத்தில் பலிபோன உயிர்கள்- பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி
கடந்த மாதம் மாத்திரம் வடக்கில் 09 இளைஞர்கள் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
